Clicky

பிறப்பு 20 MAR 1972
இறப்பு 31 AUG 2023
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம் (செல்வம்)
வயது 51
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம் 1972 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Krishnapillai 02 SEP 2023 United Kingdom

செல்வாவின் பிரிவால் துயரில் இருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவுகளுக்கும் , அவர் நண்பர்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நயினை அம்பாளை வேண்டுகின்றோம். Selva we will miss you a lot, its so sad to think that you won't be here anymore, you were like a little brother to me, hope you are now free from pains and worries. RIP Selva. Krishnapillai Family Nainativu and UK

Tributes