3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம்
(செல்வம்)
வயது 51
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம்
1972 -
2023
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தா கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sudbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் செல்வரட்ணம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்று ஓடி மறைந்திட்டாலும்
நேசங்கொண்ட நாங்கள் உங்களைத் தேடுகின்றோமே
உங்கள் வருகை காணாது உங்கள் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே!
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்களோ?
இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே!
உங்கள் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது
உங்கள் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!
மீண்டும் எங்களிடம் வருவாயா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
ஆண்டொன்று ஆனதோ அன்பு நண்பா செல்வா நீ பிரிந்து காலன் உனை அழைத்தது கனவென்று நாம் இருக்க காலம் உணர்த்துகின்றது ஆண்டொன்று ஆகிவிட்டது என்று நண்பர்கள் விழாவென்றால் குடல்கறியும் பன்றிப்பிரட்டலும் நீ...