1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம்
(செல்வம்)
வயது 51
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம்
1972 -
2023
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தா கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sudbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் செல்வரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-08-2024
நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர
உங்களை பிரிந்து ஆண்டு ஒன்று ஆனதே!
ஆறாத் துயரம் எம் தொண்டை அடைக்க
மீளாத்துயில் கொண்ட தந்தை உங்கள்
முகம் காண முடியாமல்
நிழல் முகம் கண்டு நித்தம்
கண்ணீர் மல்கி வாடுகின்றோம்!
ஆறாத காயமாக உங்கள்
மாய மறைவு எம் மனதை வதைக்க
மீளாத்துயருடன் உறவுகள் நாம்
உங்களை எண்ணி ஏங்குகின்றோம்!
மீண்டும் மீண்டும் உங்கள்
பிரிவினை சொல்லும்
பல நினைவுகள் எமை வாட்டிட
ஆண்டு ஒன்றில் உங்களை
அஞ்சலி செய்து ஆராதிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
ஆண்டொன்று ஆனதோ அன்பு நண்பா செல்வா நீ பிரிந்து காலன் உனை அழைத்தது கனவென்று நாம் இருக்க காலம் உணர்த்துகின்றது ஆண்டொன்று ஆகிவிட்டது என்று நண்பர்கள் விழாவென்றால் குடல்கறியும் பன்றிப்பிரட்டலும் நீ...