

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தா கேணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Sudbury ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் செல்வரட்ணம் அவர்கள் 31-08-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் கனகம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற தேவா, சியாமளாகௌரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபராஜினி(சுபா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷா, மிதுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், நல்லதம்பி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நல்லம்மா, மகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற தயாநிதிதேவி, ரேவதி(சுவிஸ்), ரதி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கர்ணானந்தசிவம், வலன்ரைன்(சுவிஸ்), அமலன்(ஈசன் - யாழ்ப்பாணம்), தேவரதி(லண்டன்), தேவரூபினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரவிந்தன்(சுவிஸ்), அமுதா(சுவிஸ்), அனிதா(யாழ்ப்பாணம்), அகிலா(சுவிஸ்), அஜந்தன்(சுவிஸ்), அனுஷா(யாழ்ப்பாணம்), எமில்(சுவிஸ்), எமி(சுவிஸ்), சுதர்சன்(பிரான்ஸ்), நிரோசன்(யாழ்ப்பாணம்), கௌரி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
அக்ஷயன், அனனியா, சாயிரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சிவரூபன், சஜித் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Sep 2023 3:30 PM - 5:30 PM
- Sunday, 10 Sep 2023 8:30 AM
- Sunday, 10 Sep 2023 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆண்டொன்று ஆனதோ அன்பு நண்பா செல்வா நீ பிரிந்து காலன் உனை அழைத்தது கனவென்று நாம் இருக்க காலம் உணர்த்துகின்றது ஆண்டொன்று ஆகிவிட்டது என்று நண்பர்கள் விழாவென்றால் குடல்கறியும் பன்றிப்பிரட்டலும் நீ...