Clicky

பிறப்பு 20 MAR 1972
இறப்பு 31 AUG 2023
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம் (செல்வம்)
வயது 51
அமரர் கனகரட்ணம் செல்வரட்ணம் 1972 - 2023 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kanagaratnam Selvaratnam
1972 - 2023

செல்வத்தின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குழந்தைகளுக்கும், அவர்தம் மனைவிக்கும் மற்றும் உற்றார் உறவினர் அனைவருக்கும். எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி... சாந்தி.... சாந்தி....

Write Tribute

Tributes