Clicky

பிறப்பு 06 MAR 1961
இறப்பு 15 SEP 2020
அமரர் கனகரட்ணம் நாகபூரணமலர் (மலர்)
வயது 59
அமரர் கனகரட்ணம் நாகபூரணமலர் 1961 - 2020 மிருசுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaratnam Nagapooranamalar
1961 - 2020

மலர்! உனது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். விதி என்று சொல்லி இறைவன் தன்வழி சேர்த்தானோ? உனது பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கும் உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். குடும்ப துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி.

Write Tribute