5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகரட்ணம் நாகபூரணமலர்
(மலர்)
வயது 59

அமரர் கனகரட்ணம் நாகபூரணமலர்
1961 -
2020
மிருசுவில் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மிருசுவில் வடக்கு மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் நாகபூரணமலர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வீட்டின் குலவிளக்கே
உங்கள் நினைவுகளை மீட்டியபடியே
ஐந்தாண்டுகள் கடந்து விட்டது- கடக்கும்
ஒவ்வொரு பொழுதினிலும் மிஞ்சுவது
ஏனோ கன்ணீர் மட்டும் தான்
ஆறாத துயரம் தான் ஆறிடுமோ- அன்றேல்
நம் அனைவரின் அழுகைக்கு தான்
அணை போட முடியுமோ
ஆயிரம் ஆன்மாக்கள்
ஆறுதல் சொன்னாலும்
ஆர்பரிக்கும் ஆழி அமைதி
பெற்றாலும் ஆண்டுகள் நீண்டு
போய் ஆயிரமானாலும்
ஆறாத எம் ஆழ் மனதில்- உன்
நினைவுகளை அடக்கி
ஒடுக்க முடியவில்லை!!!
என்றும் ஆறாத்துயரத்துடனும்
உங்கள் நினைவுகளுடன் வாழும்
அன்பு கணவர், பாசமிகு பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரர்கள், பேரப்பிள்ளைகள் மற்றும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
May Malar akka rest in peace