Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1961
இறப்பு 15 SEP 2020
அமரர் கனகரட்ணம் நாகபூரணமலர் (மலர்)
வயது 59
அமரர் கனகரட்ணம் நாகபூரணமலர் 1961 - 2020 மிருசுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மிருசுவில் வடக்கு மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் நாகபூரணமலர் அவர்கள் 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம், கனகமணி தம்பதிகளின் மூத்த மகளும், சின்னையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

மிதிலா, லவண்யா, மதுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சான் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

சிவசுப்பிரமணியம், துளசிராணி, பிரேமமல்லிகா , சிவநேசன், சிவபாலன்(ISA- கிளிநொச்சி), சிவறூபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 14 Oct, 2020