Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 MAR 1961
இறப்பு 15 SEP 2020
அமரர் கனகரட்ணம் நாகபூரணமலர் (மலர்)
வயது 59
அமரர் கனகரட்ணம் நாகபூரணமலர் 1961 - 2020 மிருசுவில் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மிருசுவில் வடக்கு மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் நாகபூரணமலர் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 31-08-2024

 பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய் 
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை நான்கு அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 17 Sep, 2020
நன்றி நவிலல் Wed, 14 Oct, 2020