6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகரட்ணம் நாகபூரணமலர்
(மலர்)
வயது 59
அமரர் கனகரட்ணம் நாகபூரணமலர்
1961 -
2020
மிருசுவில் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மிருசுவில் வடக்கு மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் நாகபூரணமலர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி தேதி: 08-09-2026
பாசத்திற்கும் பண்பிற்கும்
அரவணைப்பிற்கும் பாரில்
இலக்கணமாய் விளங்கிய
எங்கள் அன்னையே!
உங்கள் முகம் கண்டு
ஆண்டு ஆறு ஆனதோ அம்மா...!
நேசத்துக்கு என எங்களைப்
பெற்றெடுத்து ஆளாக்கி
பேணிக்காத்து பெருவாழ்வு
எமக்களித்த எம் தாயே..!
நின் திருமுகம் கண்டு
ஆண்டு மூன்று ஆனதோ!
மரணம் உங்களை எங்களிடம்
இருந்து பிரித்து விட்டாலும்
எங்கள் மனங்களில் இருந்து
உங்கள் நினைவுதனை
பறித்திட முடியாதே!
நிலையில்லா இவ்வுலகை
விட்டு நீள்துயில் கொண்ட
உங்களின் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.....!
தகவல்:
குடும்பத்தினர்
May Malar akka rest in peace