

-
06 MAR 1961 - 15 SEP 2020 (59 வயது)
-
பிறந்த இடம் : மிருசுவில் வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Brampton, Canada
திதி: 04-09-2021
யாழ். மிருசுவில் வடக்கு மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் நாகபூரணமலர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை
இறைவன் என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!
அன்பிற்கு உறைவிடமாக இருந்த
எங்கள் அன்பு அம்மாவே
ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?
அன்பையும் அறிவையும் தந்து
எங்களை வளர்த்த அன்பு அம்மா
இந்த அவனியிலே எமை தனியே
தவிக்க விட்டு அமைதியாய் சென்றதேனோ?
களங்கமற்றதம்மா உங்கள் பாசம்
நெகிழவைத்தது உங்கள் அன்பு
உயிரை உறைய வைத்தது உங்கள் பிரிவு!
இந்த மண்ணில் உங்களை போல் யாரைக்
இனி நாம் காண்போம் அம்மா?
ஆண்டு ஒன்றானாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்களோடு வாழும்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Our mothers love will always be with us.
Losing a mother is one of the deepest sorrow a heart can know.
But her goodness, her caring, and her wisdom
live on-like a legacy of love that will always be with us.
We hope that her love will surround us and bring us peace now and forever.
Her Loving Kids, Nieces, and Nephews
Summary
-
மிருசுவில் வடக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Brampton, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

May Malar akka rest in peace