
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kamalathevi Raveendran
1953 -
2021
***அன்பானவர் ஐயாவின் முதல் மருமகள் எங்களின் பெரியவள் நல்லவள் நன்மைகள் பல செய்தவள் இறைவனடி சேர்ந்து இன்பமாய் சாந்தி பெறட்டும் *ஓம் சாந்தி* ஓம் சாந்தி* ஓம் சாந்தி ***

Write Tribute
என்றும் நீங்காத நினைவுகளுடன் பெரியம்மா.... அருகில் இருந்து உம்மவர்க்கு ஆறுதல் கூறமுடியாது தவிக்கின்றோம். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...