Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 APR 1953
மறைவு 05 AUG 2021
அமரர் கமலாதேவி இரவீந்திரன் (கிளி)
வயது 68
அமரர் கமலாதேவி இரவீந்திரன் 1953 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவு நடுக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர் கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி இரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 26-07-2022

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
மாதங்கள் பல கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....

மண்ணிலே வீழ்ந்த மழை
மீண்டும் விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள்
மீண்டும் மண்ணுக்கு வரமாட்டீரோ?
எம்கண்ணிலே வழியும் நீரை
உங்கள் கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 06 Aug, 2021
நன்றி நவிலல் Sat, 04 Sep, 2021