
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalathevi Raveendran
1953 -
2021

பசுந்தீவு திருமகள், பார்போற்றும் நாமகள், வீரமகனின் தாயவள், வீறுகொண்ட மனையவள். இரக்கமில்லா காலானின் செயல் கண்டு விம்முகின்றது நெஞ்சது .... அழுது புரண்டாலும் - மீளாத துயில்லிது அருகிருந்து ஆறுதல் சொல்ல முடியல்ல !!! விளாங்காத காலனே.!!!!! குடும்பத்தார் துயர் துடைத்துவிடு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் . சாந்தி சாந்தி சாந்தி......,
Write Tribute
என்றும் நீங்காத நினைவுகளுடன் பெரியம்மா.... அருகில் இருந்து உம்மவர்க்கு ஆறுதல் கூறமுடியாது தவிக்கின்றோம். ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...