Clicky

பிறப்பு 12 NOV 1961
இறப்பு 05 APR 2020
அமரர் கமலக்கண்ணன் அரசரத்தினம்
வயது 58
அமரர் கமலக்கண்ணன் அரசரத்தினம் 1961 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamalakkannan Arasaratnam
1961 - 2020

கண்ணா இன்னமும் நம்ப முடியவில்லை நீ எம்மை விட்டுப் போய் விட்டாய் என்பதை. Last year Christmas party ல் நீ பாடிய பாடல்கள் இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேவை அறிந்து ஓடி ஓடி உதவி செய்வாயே நிட்சயமாக உன் ஊருக்கு உதவும் பண்பு உன் ஆத்மாவை நல்ல இடத்தில் சேர்த்திருக்கும். எங்கள் பிரார்த்தனையும் சேர்ந்து உன் ஆத்மாவை சாந்தியடையச் செய்யட்டும் ஓம் சாந்தி லிங்கம் ந்ந்தினி

Write Tribute