Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 12 NOV 1961
இறப்பு 05 APR 2020
அமரர் கமலக்கண்ணன் அரசரத்தினம்
வயது 58
அமரர் கமலக்கண்ணன் அரசரத்தினம் 1961 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 104 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலக்கண்ணன் அரசரத்தினம் அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அரசரத்தினம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,

ஜெயதேவி, மதியானந்ததேவி, மணிவர்னன், சிறிதேவி, திருமுருகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

செல்வேந்திரன், நடனசபா, சீதாதேவி, விபுலானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஹரன், சர்வாங்கனி, கோபிநாத், நந்தினி, நளினி, திலீபன், மயூரன், உஷானி, ஷாலினி, சுகிர்தன், மைத்திரேயி, மாதுமை ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிலானி, சகனியா, சிமோன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

நாட்டின் தற்போதைய நிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்களே பங்குபற்ற முடியும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்