யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலக்கண்ணன் அரசரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் கொரொனா வைரஸ் தொற்று நெருக்கடியையும் பொருட்படுத்தாது நேரில் வந்தும், நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக இறுதி சடங்கில் பங்கேற்க முடியாதவர்கள், பிரிவுச்செய்தி அறிந்து தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், நேரலையில் பார்த்தவர்களுக்கும், அனுதாபங்களைத் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உதவுவதற்கு முன்னிற்பவன், This is my personal experience Jeyananthasivam Sivanadian