5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கமலக்கண்ணன் அரசரத்தினம்
வயது 58

அமரர் கமலக்கண்ணன் அரசரத்தினம்
1961 -
2020
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
103
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலக்கண்ணன் அரசரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 09-04-2025
காலம்தன்பாட்டுக்கு வேகவேகமாக கடந்துபோச்சு
நாமெல்லாம் இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது
போல இருக்கு கண்ணா!
கண்ணா இந்த பொல்லாத யமதர்மராசன்
சொல்லாமல் கொள்ளாமல்
எங்கள் தம்பியை கவர்ந்துபோன துயரத்திலிருந்து
மீண்டுவரமுன்பே கண்ணா எம்மையெல்லாம்
சுமந்து பெற்று வளர்த்து
ஆளாக்கிய எமது தாயாரையும்
காலனவன் கவர்ந்துவிட்டான் கண்ணா!
கண்ணா உன்னை இழந்த தவிப்போடு இருந்தோம்
கண்ணா நாங்கள் எல்லோரும்
பற்றி படர்ந்த கொழுகொம்பை வேரோடு சரித்துவிட்டது
காலனா காலமா ?
தவிக்கிறோம் கண்ணா.
அம்மாவின் ஆத்மாவும் தம்பிகண்ணனின் ஆத்மாவும்
இறைவனடியில் அமைதிபெற இறையருள்
வேண்டி தவிக்கும் பிள்ளைகளும் உடன்பிறப்புகளும்.
தகவல்:
உடன் பிறப்புகள்
Our Deepest condolences to your family members