Clicky

மண்ணில் 20 JUL 1974
விண்ணில் 15 JUL 2022
அமரர் கலைமதி செல்லத்துரை
BBA(HONS) DIP IN PUB ADM, MA IN PUB ADM, LLB(HONS), கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை- யாழ்ப்பாணம், முன்னாள் கணக்காளர்- மன்னார், தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம், முன்னாள் போதனாசிரியர் அஞ்சல் பயிற்சிக் கல்லூரி- யாழ்ப்பாணம்
வயது 47
அமரர் கலைமதி செல்லத்துரை 1974 - 2022 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Nithya Tharmaseelan. Kalaimathi's lecturer at the University of Jaffna. 16 JUL 2022 Australia

நம்ப மறுக்கிறது உள்ளம்! நல்ல மாணவி! உயர்வுகளால் பெருமைப்பட வைத்த ஒருவர்! காலம் வருமுன்னே காலனால் காவுகொள்ளப்பட்ட ஆத்மா ஆண்டவன் திருவடியில் அமைதிபெற வேண்டுகிறேன்!