1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் கலைமதி செல்லத்துரை
                    
                    
                BBA(HONS) DIP IN PUB ADM, MA IN PUB ADM, LLB(HONS), கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை- யாழ்ப்பாணம், முன்னாள் கணக்காளர்- மன்னார், தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம், முன்னாள் போதனாசிரியர் அஞ்சல் பயிற்சிக் கல்லூரி- யாழ்ப்பாணம்
            
                            
                வயது 47
            
                                    
            
                    Tribute
                    23
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பணிக்கர் லேனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கலைமதி செல்லத்துரை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 05-07-2023
எங்கள் அருமைச் சகோதரியே! 
நீ
எங்கு சென்றாய் எம்மைவிட்டு
எண்ணமுடியவில்லை - நீ எம்முடன்
இல்லை என்பதை
ஒரு கூட்டுப் பறவைகளாக- நாம்
ஒன்றாக வாழ்ந்திருந்தோம்.
எமை விட்டு நீ மட்டும்
விண்ணுலகம் சென்றதேனோ.
எங்களுக்கு இறைவன் தந்த
வரம் நீ என்றிருந்தோம்
ஆனால் அதை அவனே பாதியில்
பறித்து விட்டானே
உன் மூச்சு காற்றோடு கலந்து
உடல் தீயோடு வெந்து உன் உருவம்
இவ்வுலகை விட்டு மறைந்து போனாலும்
எங்கள் நெஞ்சங்களில் உன்
பசுமை நினைவுகள் என்றும்
அழியாது
வாழ்க்கை எனும் சிறிய வட்டத்தில்
நீ முன் சென்று விட்டாய்
உன் நினைவுகளோடு உனக்காக
நெஞ்சுருகிப் பிரார்த்திக்கும்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்