Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 20 JUL 1974
விண்ணில் 15 JUL 2022
அமரர் கலைமதி செல்லத்துரை
BBA(HONS) DIP IN PUB ADM, MA IN PUB ADM, LLB(HONS), கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை- யாழ்ப்பாணம், முன்னாள் கணக்காளர்- மன்னார், தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம், முன்னாள் போதனாசிரியர் அஞ்சல் பயிற்சிக் கல்லூரி- யாழ்ப்பாணம்
வயது 47
அமரர் கலைமதி செல்லத்துரை 1974 - 2022 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:13/07/2025

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பணிக்கர் லேனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கலைமதி செல்லத்துரை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

 கண்ணிமைக்கும் வேகத்தில்
 மூன்றாண்டுகள் கடந்து விட்டது
 காலச் சக்கரம் மட்டும் ஏனோ
 கடுகதியில் சுழல்கின்றது

நிரந்தர மற்றது இம் மானிட
 வாழ்வு என்று எமது புத்திக்கு
 தெரிந்தாலும் மனமோ
 அதை ஏற்க மறுக்கிறது
 கள்ளம் கபடம் இல்லா உன் சிரிப்பும்
 கனிவான உன் பேச்சும் எம் இதயங்களை
 விட்டகலா நிலையான நினைவுகள்..!

எங்கள் உயிரோடு கலந்த உன் நினைவுகளோடு..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: பிரிவால் துயருறும் தாய், சகோதரிகள்.

Photos

Notices

அகாலமரணம் Fri, 15 Jul, 2022
நன்றி நவிலல் Fri, 12 Aug, 2022