Clicky

அகாலமரணம்
மண்ணில் 20 JUL 1974
விண்ணில் 15 JUL 2022
அமரர் கலைமதி செல்லத்துரை
BBA(HONS) DIP IN PUB ADM, MA IN PUB ADM, LLB(HONS), கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை- யாழ்ப்பாணம், முன்னாள் கணக்காளர்- மன்னார், தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம், முன்னாள் போதனாசிரியர் அஞ்சல் பயிற்சிக் கல்லூரி- யாழ்ப்பாணம்
வயது 47
அமரர் கலைமதி செல்லத்துரை 1974 - 2022 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பணிக்கர் லேனை வதிவிடமாகவும் கொண்ட கலைமதி செல்லத்துரை அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

கலைவாணி, காலஞ்சென்ற கலாமோகன், கலையரசி, கலைராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விமலநாதன், நாகரூபன், கணேசகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரசாந்தி- திருநாவலன், சிந்துஜன், விதுஜன், நர்த்தனன், அனுமிதா, மிதுரன், மதுசன், மானசா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

அக்‌ஷனா, அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 72/50,
பணிக்கர் லேன்,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
கலைவாணி விமலநாதன் - சகோதரி
கலையரசி நாகரூபன் - சகோதரி
கலைராணி கணேசகுமார் - சகோதரி
பிரசாந்தி திருநாவலன் - பெறாமகள்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 12 Aug, 2022