4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கலைமதி செல்லத்துரை
BBA(HONS) DIP IN PUB ADM, MA IN PUB ADM, LLB(HONS), கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை- யாழ்ப்பாணம், முன்னாள் கணக்காளர்- மன்னார், தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம், முன்னாள் போதனாசிரியர் அஞ்சல் பயிற்சிக் கல்லூரி- யாழ்ப்பாணம்
வயது 47
Tribute
23
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 02-07-2026
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பணிக்கர் லேனை வதிவிடமாகவும் கொண்டிருந்த கலைமதி செல்லத்துரை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களில் நீ இல்லை- ஆனால்
இதயத்தில் என்றும் நீயே இருக்கின்றாய்
நான்கு ஆண்டுகள் ஒடிவிட்டன
ஆனால் உன் நினைவுகள் மட்டும்
ஒரு நாளும் மங்கவில்லை
நீ பேசிய வார்த்தைகள்
பகிர்ந்த அன்பு, தந்த பாசம்
இவை அனைத்தும் எங்கள் வாழ்வின்
பொக்கிஷங்கள்
விண்ணில் ஒரு நட்சத்திரமாக நீ ஜொலித்தாலும்
எங்கள் மனங்களில் என்றும் ஒரு
விளக்காகவே ஒளிர்கிறாய்
உன்னை மீண்டும் விண்ணுலகில்
காணும் நாள் வரை
உன் நினைவுகளை நெஞ்சோடு
அனைத்துக் கொண்டு வாழ்கிறோம்
அயராது ஓடிக்கொண்டிருந்த உன் ஆன்மாவிற்கு
அமைதியையும் ஆறுதலையும்
வழங்க இறைவனை தினம் பிரார்த்திக்கும்
உன் குடுப்பத்தினர்
தகவல்:
பிரிவால் துயருறும் தாய், சகோதரிகள்.