கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kailayapillai Sivanathan
1962 -
2024
ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திகிறோம்
Write Tribute
ஆண்டுகள் விரைவே கடந்து போகும் ஆனால் உங்களின் ஆழமான அன்பும் பழகும் பண்பும் என்றென்றும் எம் நினைவில் இருக்கும். உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் !!