கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kailayapillai Sivanathan
1962 -
2024
அனைவரிடமும் பேரன்பு கொண்ட பண்பாளனாக நடந்து, பேரன்பே அனைத்திலும் வலிமைமிக்கது என்பதனை உங்கள் வாழ்க்கை மூலம் எமக்கு உணர்த்தியுள்ளீர்கள்! உங்கள் ஆத்மா இறைநிழலில் இளைப்பாறி சாந்தி பெற இறைகெஞ்சுகின்றோம் !
Write Tribute
ஆண்டுகள் விரைவே கடந்து போகும் ஆனால் உங்களின் ஆழமான அன்பும் பழகும் பண்பும் என்றென்றும் எம் நினைவில் இருக்கும். உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் !!