கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kailayapillai Sivanathan
1962 -
2024
அன்பான உள்ளம் அமைதியானது இன்று,பள்ளிக் காலத்தில் இருந்து பண்பாகப் பழகியவர் சிவாசி அன்னாரது ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
Write Tribute
ஆண்டுகள் விரைவே கடந்து போகும் ஆனால் உங்களின் ஆழமான அன்பும் பழகும் பண்பும் என்றென்றும் எம் நினைவில் இருக்கும். உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் !!