Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JAN 1962
இறப்பு 15 APR 2024
அமரர் கைலாயப்பிள்ளை சிவநாதன்
வயது 62
அமரர் கைலாயப்பிள்ளை சிவநாதன் 1962 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Schaffhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயப்பிள்ளை சிவநாதன் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கைலாயப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலரோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதனா, சுசானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணநாதன், கோகிலநாதன், கிருபநாயகி, நித்யநாயகி, காலஞ்சென்றவர்களான உதயநாதன், டேவிநாதன், கணேசநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாஸ்கரன், குமுதறோஜினி, ஜீவறோஜினி, நீலறோஜினி, சுதாகரன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், உறவினர்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

குணநாதன்(குணம்) - சகோதரன்
கோகிலன் - சகோதரன்
நித்தியா - சகோதரி
கிருபை - சகோதரி
அப்பன் - உறவினர்
நாகேஷ் - உறவினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Vathanalogan family from Swiss.

RIPBOOK Florist
Switzerland 10 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos