கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kailayapillai Sivanathan
1962 -
2024
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சிவநாதன் அண்ணாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்? அன்புடன் கண்ணன் விஜி குடும்பம் Aarau,swiss
Write Tribute
ஆண்டுகள் விரைவே கடந்து போகும் ஆனால் உங்களின் ஆழமான அன்பும் பழகும் பண்பும் என்றென்றும் எம் நினைவில் இருக்கும். உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் !!