கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kailayapillai Sivanathan
1962 -
2024
எனது ஆழ்ந்த அனுதாபம்கள் . அன்னாரின் ஆன்மா சாந்தியடை பிராத்திக்கிறேன் .
Write Tribute
ஆண்டுகள் விரைவே கடந்து போகும் ஆனால் உங்களின் ஆழமான அன்பும் பழகும் பண்பும் என்றென்றும் எம் நினைவில் இருக்கும். உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்திக்கின்றோம் !!