Clicky

பிறப்பு 27 MAR 1959
இறப்பு 16 AUG 2020
அமரர் யூடிட் விமலராணி அரியநாயகம் (மல்லிகா)
வயது 61
அமரர் யூடிட் விமலராணி அரியநாயகம் 1959 - 2020 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Judith Vimalarani Ariyanayagam
நாரந்தனை வடக்கு, Sri Lanka

சகோதரன் அரியனாயகம் அவர்களுக்கு, மல்லிகா இறந்த செய்தியை லங்கா ஸ்ரீ மூலம் அறிந்தேன். என்னுடைய பெயர் எலிசபெத். நான் இப்போது சென்னை, இந்தியா வில் இருக்கிறேன். நான் நாரந்தனையில் உங்கள் வீட்டிற்கு வந்து பைபிள் படிப்பு எடுத்து இருக்கிறேன் என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் . என்னுடைய contact No: 0091 9444 888214.

Write Tribute