3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யூடிட் விமலராணி அரியநாயகம்
(மல்லிகா)
வயது 61
அமரர் யூடிட் விமலராணி அரியநாயகம்
1959 -
2020
நாரந்தனை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
35
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துரையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த யூடிட் விமலராணி அரியநாயகம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்துமாதம் சுமந்துபெற்ற என் அன்புத் தாய்க்கு
ஆயிரம் தான் படைத்தாலும்
என் அன்பு அம்மாவின் பெருமைக்கு
ஆயிரம் பூக்கள் தூவுமே
அன்பாய் வளர்த்துவிட்டாய்
உனதன்புப் பிள்ளைகளை
உன்னைப்போல் பாசம்காட்ட
எவரும் இல்லை தாயே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்திவிட்டீர்கள் அம்மா
மூன்று ஆண்டுகள் போனாலும்
எங்கள் மனதைவிட்டு நீங்கமாட்டீர்கள்
என்றும் எங்களுடன் வாழ்வீர்கள் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அரியநாயகம் - கணவர்
- Contact Request Details
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல்...