Clicky

பிறப்பு 27 MAR 1959
இறப்பு 16 AUG 2020
அமரர் யூடிட் விமலராணி அரியநாயகம் (மல்லிகா)
வயது 61
அமரர் யூடிட் விமலராணி அரியநாயகம் 1959 - 2020 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Selvanayagam,florence,jeniffer 15 AUG 2021 Germany

கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள். Miss you lot Aunty😢😢😢