2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 MAR 1959
இறப்பு 16 AUG 2020
அமரர் யூடிட் விமலராணி அரியநாயகம் (மல்லிகா)
வயது 61
அமரர் யூடிட் விமலராணி அரியநாயகம் 1959 - 2020 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துரையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த யூடிட் விமலராணி அரியநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா அம்மா எங்களை விட்டு
சென்று ஈராண்டு ஆனதோ
நொடியளவும் நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா...

அம்மா கடலளவு பாசத்தை வைத்து
உன் கண் பார்வைக்குள் எங்களை
அன்பால் கட்டி வைத்தாய்- இன்று
கண்ணீருடன் நினைவலையை தந்து
விட்டுச் சென்று ஆண்டு இரண்டு
ஆனதம்மா...

அம்மா உன் நேசம் தேடி
இன்னும் கனத்த இதயத்துடன்
உன் சாந்த முகத்தின்- புன்னகை
சாரலின் நினைவுகளுடன்..

அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்

உங்கள் பிரிவின் துயருடன்
குடும்பத்தினர்........

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அரியநாயகம் - கணவர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 21 Aug, 2020
நன்றி நவிலல் Tue, 15 Sep, 2020