யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட யூடிட் விமலராணி அரியநாயகம் அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரோ மனுவல் விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மகளும், பேதுறு அன்ரனி மரியை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அரியநாயகம்(பஞ்சு) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீப், பிராங்கிளின், பிரியா, பிரவின், சுரேந்திரின்(பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தாயா௫ம்,
அமிர்தநாயகி(இலங்கை), காலஞ்சென்ற அ௫ளம்மா, தவமணி(இத்தாலி), வுலோரன்ஸ்(யேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வேதநாயகம், செல்வநாயகம்(யேர்மனி), சிசிலியா(இலங்கை), காலஞ்சென்ற இராசநாயகம், துரைநாயகம்(இலங்கை), ஞானசீலி(பெல்ஜியம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவ௫ம் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல்...