Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 MAR 1959
இறப்பு 16 AUG 2020
அமரர் யூடிட் விமலராணி அரியநாயகம் (மல்லிகா)
வயது 61
அமரர் யூடிட் விமலராணி அரியநாயகம் 1959 - 2020 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்துரையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த யூடிட் விமலராணி அரியநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஐந்து போனதம்மா...!
உம் நினைவகல மறுக்குதம்மா...!
 நெஞ்சத்திரை விட்டகலா அன்புச் சித்திரமே!
 வேரற்றமரமாய் வீழந்து நான் கிடக்கின்றேன்.
தாயற்ற பிள்ளைகளோ! திசையறியா தவிக்கின்றன.
 உன் அன்புச்சங்கிலி அறுந்ததினால்
அழுது துடிக்கின்றன உறவுகள்...

காலக்கணிப்பில் ஐந்தாண்டு கரைந்திருக்கலாம்
காயம் இன்னும் ஆறவில்லை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
உருமறைந்து போனாலும் எம் உள்ளமதில் வாழ்கின்றீர்.

ஆழ் மனக்கிடங்கில் உம் நினைவுகளைப்
பதிய வைத்து பொக்கிஷமாய் - என்றும் பூஜிப்போம்...
ஆறாத துயரத்தில் இருந்து
இன்னமும் மீளாது தவிக்கும் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices