அமரர் ஜனகன் கோபாலகிருஷ்ணன்
வயது 43
அமரர் ஜனகன் கோபாலகிருஷ்ணன்
1978 -
2022
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Janakan Gopalakrishnan
1978 -
2022
திரு ஜனகன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி பெறவும், அவரது உற்றார் உறவினர்கள் துக்க நிலை கடந்து மன அமைதியும் ஆறுதலும் பெறவும் எல்லாம் வல்ல ஆண்டவனின் பாதங்களில் நமஸ்கரித்து வேண்டிக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!
Write Tribute
Dear Dr. Gopal, Aunty and the family, I’m so shocked to hear the loss of Janakan! Please accept my heartfelt condolences to you and your family. May his soul Rest In Peace!