3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜனகன் கோபாலகிருஷ்ணன்
வயது 43
அமரர் ஜனகன் கோபாலகிருஷ்ணன்
1978 -
2022
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜனகன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு நீ பிரிந்து
மூன்று ஆண்டு சென்றது
மறைந்த உன் நினைவு மட்டும்
நெஞ்சில் மாறாமல் உள்ளது மகனே
ஆண்டவன் அழைத்திட்ட பின்னாலே
அழுகிறது இதயம் வெறுமையாகவே
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும் மகனே
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்
Dear Dr. Gopal, Aunty and the family, I’m so shocked to hear the loss of Janakan! Please accept my heartfelt condolences to you and your family. May his soul Rest In Peace!