

-
07 OCT 1978 - 07 FEB 2022 (43 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Markham, Canada
திதி : 27-01-2023
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜனகன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அமைதியின் உறைவிடமே
அன்பின் அடி நாதமே
எங்கள் அன்பு செல்லமே ஜனகா!
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
இது மானிட வாழ்வின் நியதி என்று
எங்களுக்கு உணர்த்த சென்றுவிட்டாயோ!
திசை முகன் படைப்பின் திரவியமே
கால நகர்வில் கால தேவன் பிடியில்
கண்ணிமைக்கும் நேரத்தில்
ஓடி
மறைந்தாயோ மாணிக்கமே
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
நினைவுகளில் எங்களுள் நீக்கமற
நிறைந்தே நிற்கின்றாய்!
ஜனகனே! உந்தன் இனிய நினைவுகளுடன்
வாழுகின்றோம் காலம் முழுவதும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல தோன்றாத்துணையை வணங்கி பிரார்த்திக்கின்றோம்.
நீங்கா நினைவுகளுடன்
குடும்பத்தினர்,
உறவினர்கள், நண்பர்கள்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Markham, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Dear Dr. Gopal, Aunty and the family, I’m so shocked to hear the loss of Janakan! Please accept my heartfelt condolences to you and your family. May his soul Rest In Peace!