4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜனகன் கோபாலகிருஷ்ணன்
வயது 43
அமரர் ஜனகன் கோபாலகிருஷ்ணன்
1978 -
2022
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜனகன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் ஒரு
நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
என்னை ஏன் தனியாக தவிக்க வைத்தாய்
நீ மட்டும் கல்லறையில் மீளாநித்திரையில்
நானோ உன் நினைவுகளோடு
வேதனையுடன்
தனிமையில்
தவித்து மாள்கிறேன்
மகனே உன்னையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன்
விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தாயோ?
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Dear Dr. Gopal, Aunty and the family, I’m so shocked to hear the loss of Janakan! Please accept my heartfelt condolences to you and your family. May his soul Rest In Peace!