Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 07 OCT 1978
விண்ணில் 07 FEB 2022
அமரர் ஜனகன் கோபாலகிருஷ்ணன்
வயது 43
அமரர் ஜனகன் கோபாலகிருஷ்ணன் 1978 - 2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜனகன் கோபாலகிருஷ்ணன் அவர்கள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை பராசக்தி தம்பதிகள், பாலசந்திரன் அருளம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

டாக்டர் கோபாலகிருஷ்ணன் மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும்,

கோகிலா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. பாலசந்தர், பிரசாந்தி, அபிராமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சோபனா அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரிகான், விகான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற குகநேசன், தாமரைச்செல்வி(கனடா), சிவகுமாரன், சித்ரகலா(கனடா), குமரகுருபரன், கவிதா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சிவகுமாரி, கிருபாநிதி மற்றும் ஞானசேகரன், நளாயினி ஆகியோரின் அன்பு மருமகனும்,

இராமகிருஷ்ணன், காலஞ்சென்ற செல்வநாயகி மற்றும் கிருஷ்ணகுமாரி, பஞ்சாட்சரம், இராதாகிருஷ்ணன், சறோஷாதேவி, நந்தகுமார், லலிதா, பாலகிருஷ்ணன், கலையரசி, மகாலெட்சுமி, சிவராஜா, சண்முகரெத்தினம், சியாமளா, அருமைரெத்தினம், பிரியதர்சினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here
Meeting ID: 841 6959 1840
Passcode: 204935

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

டாக்டர் கோபாலகிருஷ்ணன் - தந்தை
பா. ஞானசேகரன் - மாமா
பா. குமரகுருபரன் - மாமா
Dr பாலசந்தர் - சகோதரன்