

-
07 OCT 1978 - 07 FEB 2022 (43 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Markham, Canada
கண்ணீர் அஞ்சலி
நல்லதோர் மகனாகவும் ,சகோதரனாகவும் , மருகனாகவும் ,பேரனாகவும் விளங்கிய எம் அன்புக்குரிய ஜனகன் கோபாலகிருஷ்ணன் .இந்த பூமியில் பிரயாணம் மேற்கொண்டார் .தன் இளம் வயதில் வானுறையும் தெய்வத்திடம் ஆனந்த நித்திரை கொள்ள சென்றுவிட்டார். ஆனால் கடல் தேடும் ஆறுகள் பிரிவினால் கலங்குவதில்லை விண் தொடும் நட்சத்திரங்கள் அழுவதும் இல்லை.பின்னர் அறிவு நிறைந்த மனிதா ஏன் மயக்கம் ஏன்? இதுவே விதி .ஆறுதல் கொள். மண்ணில் பிறந்தோம் .மண்ணுக்குள் சேர்ந்தோம் .ஊனும் ,எலும்பும் கொண்ட சரீரம் என்றோ ஒரு நாள் அழிந்து விடும்.என்றும் ஆன்மா அழியாது நிற்கும்.அன்னாரின் ஆத்மா சாந்தி பெற நாங்கள் வணங்கும் இறைவனின் பாதங்களில் எம் கண்ணீர் பூக்களை சமர்ப்பித்து பிரார்த்திக்கின்றோம் . ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஸ்ரீமான் பாலசந்திரன் குடும்பத்தினர் , யாழ் .புங்குடுதீவு -2ம் வட்டாரம். "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு"குறள்
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Markham, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Dear Dr. Gopal, Aunty and the family, I’m so shocked to hear the loss of Janakan! Please accept my heartfelt condolences to you and your family. May his soul Rest In Peace!