Clicky

பூவுலகில் 19 SEP 1980
விண்ணுலகில் 17 MAR 2023
அமரர் ஞானசேகரம் பவுசியாவானி
வயது 42
அமரர் ஞானசேகரம் பவுசியாவானி 1980 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

U.kumanan 19 MAR 2023 Belgium

என் உடன் பிறந்த இரத்தம் என்னைவிட்டு போய்ரியே.உன் தம்பி படும் வேதனையை நீ அறியாயோ.உன்னுடைய கனவுகள் அனைத்தும் காணல் நீராய்ட்டிதே.நீ நிம்மதியாக அப்பாவுடன் உறங்கு.என் உயிர் உள்ள வரை உன்னுடைய மூன்று முத்துக்களையும் அத்தானையும் பார்த்துக் கொள்வேன் நீ உறங்கு I miss you

Notices

மரண அறிவித்தல் Sun, 19 Mar, 2023
நன்றி நவிலல் Sat, 15 Apr, 2023