

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசேகரம் பவுசியாவானி அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற உதயகிரி, அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து, இலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஞானசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வினுயா, மதிஸ், கினீஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கார்த்திகா, காயத்திரி, குமணன், செந்தூரன், ஜாஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மஞ்சு, தனுசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமிஷா, அபித்தா, அமியா ஆகியோரின் அன்பு அத்தையும்,
தஸ்வின் அவர்களின் அன்பு பெரியம்மாவும்,
இராசையா, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற சந்திரா, இந்திரா, துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 28 Mar 2023 12:00 PM - 6:00 PM
- Wednesday, 29 Mar 2023 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear AMMA, It’s has been 2 years since you have left is completely. I can't hold the tears back. It wasn't fair that your life had to end. I'll always keep you in my heart. Rest in peace my AMMA....