அமரர் ஞானசேகரம் பவுசியாவானி
1980 -
2023
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Gnanasekaram Pabusiyavani
1980 -
2023
I love you Vani என்னை விட்டுப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது என்று கூட என்னால் நம்ப முடியவில்லை Sekar husband ஒவ்வொரு வினாடியும் நான் உன்னை நினைக்காத நாளில்லை இயற்கை எங்கள் இரண்டு பேரையும் பிரித்து விட்டது உன்னுடைய நினைவுகளுடன் நான் வாழ்கிறேன் தனிமையில் என்னுடைய கஷ்டங்கள் அனைத்தையும் பகிர்ந்தாய் என்னுடன் வாழ்ந்த காலத்தில் எனக்கு எந்த ஒரு குறையும் விடவில்லை அதன் ஏதோ காரணமாகத்தான் இயற்கை கூட எங்கள் இரண்டு பேரையும் சேர்ந்து வாழ விரும்பவில்லை ஒன்றையும் யோசிக்க வேண்டாம் சந்தோஷமாக உறங்கு ஒரு கணம் நான் யோசிப்பேன் என் கண் முன்னால் வந்து நீ நிற்பாய் என்று ஆனால் அதுவும் கற்பனையாகவே இருக்குதுஎன்றும் அன்பின் சேகர் வாணி.........
Write Tribute