Clicky

பூவுலகில் 19 SEP 1980
விண்ணுலகில் 17 MAR 2023
அமரர் ஞானசேகரம் பவுசியாவானி
வயது 42
அமரர் ஞானசேகரம் பவுசியாவானி 1980 - 2023 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gnanasekaram Pabusiyavani
1980 - 2023

வாணிம்மா, சேகருக்கும் நீங்கள் பெற்றெடுத்த உங்கள் குழந்தை செல்வங்களுக்கும் ஈடுகொள்ள முடியாத இழப்பு தாயே உங்கள் இழப்பு. மீளாத்துயில் கொள்ளும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கிறோம்?? சேகர் உங்களின் துயரத்தில் நாமும் கலந்து எங்கள் ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறோம். அக்கா & அத்தான் Harrow

Write Tribute