

வாணி நீயும் நானும் சேர்ந்து எல்லா கஷ்டங்கள் துன்பத்தை அனுபவிச்சோம் ஆனால் இன்று நீ என்னை தனியாக விட்டுட்டு போய் விட்டாய் ஆனால் நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து இருப்பதை கடவுளே விரும்பவில்லை உனக்கு நான் என்ன குறை விட்டேன் போன மூச்சை கூட நான் திரும்ப வேற வச்சேன் ஆனால் என்னால் கடைசி வரைக்கும் உன்னை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது கடவுள் இருக்கிறானா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நீயே எனக்கு கடவுள் எங்களுடைய மூன்று பிள்ளைகளை நான் வளர்த்து எடுப்பேன் எவ்வளவு வார்த்தைகள் என் மனதில் இருக்குது எதைச் சொல்லுவது என்று கூட எனக்கு தெரியவில்லை என்று ஒரு காலம் வரும் என்று நான் உன்னை வந்து சந்திப்பேன் ஆனால் நீ நிம்மதியாக தூங்கு உன்னுடைய ஆத்துமா என்னை வழி நடத்தும் என்னுடைய கண்ணீர் உனக்கு மாலை தூறும் அதுவரைக்கும் நீ நிம்மதியாக உறங்கு நானும் ஒரு நாள் உன்னை வந்து சந்திப்பேன் ... I Love you Vani Vani ...
Hi Anna, Today marks the day that you left us from the world. Till now and onwards we think about you, hope your well up there, resting peacefully. You have done everything a mother could want from...