எம் பாசத்திற்குரிய கணேசமணிக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வரும் கடும் துயரங்களுக்குப் பழக்கப்படடவர்களாவதே விதி....
குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கிறோம்.
என் அன்பு பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கிறேன்.
பிராத்திக்கின்றோம் ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
எம் பாசத்திற்குரிய கணேசமணிக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வரும் கடும் துயரங்களுக்குப் பழக்கப்படடவர்களாவதே விதி....