யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசமணி செல்வராணி அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசமணி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சஞ்ஜீவன், யதீசா, பார்த்தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிரிசானந் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
மகாலிங்கசிவம்(சுவிஸ்), உமாபதிசிவம்(பிரான்ஸ்), ரஞ்சினி(கனடா), சுகநாதசிவம்(பிரான்ஸ்), சோதிசிவம்(டென்மார்க்), பொற்கிளி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான யோகநாயகி, ஜெயலட்சுமி மற்றும் செல்வரத்தினம்(கனடா), திவ்வியராணி(பிரான்ஸ்), தனேஸ்வரி(டென்மார்க்), செவ்வேள்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகலை, சாந்தினி(ஜேர்மனி), கணேசரத்தினம்(பிரான்ஸ்), சிவசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சீவரத்தினம், ஆனந்தன்(ஜேர்மனி), புவனேஸ்வரி(பிரான்ஸ்), குகதாஸ் ஆகியோரின் உடன் பிறாவாச் சகோதரியும்,
தர்சன், தர்சிகா, தனுசா ஆகியோரின் சிறிய தாயாரும்,
ரிசாயினி, விதுரன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
கார்த்தீபன், கிரிஷன், கிரிஷிகா, கோபிலக்ஷன், வதனலக்ஷன், மிதுசன், விதுரன், ரஞ்சிதா, பாமினி, தினோஜா, செந்தூரன், கோபிகா, திலக்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஜா, திவ்யா, அனுசா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டை ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எம் பாசத்திற்குரிய கணேசமணிக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வரும் கடும் துயரங்களுக்குப் பழக்கப்படடவர்களாவதே விதி....