Clicky

தோற்றம் 14 APR 1957
மறைவு 07 DEC 2019
அமரர் கணேசமணி செல்வராணி 1957 - 2019 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 11 DEC 2019 Canada

எம் பாசத்திற்குரிய கணேசமணிக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வரும் கடும் துயரங்களுக்குப் பழக்கப்படடவர்களாவதே விதி. துணைவியின் இழப்பைத்தாங்க இதயத்தை வலுப்படுத்திக் கொள்ளுங்கள்! பிள்ளைகளின் எதிர்காலத்தில் நம்பிக்கைவைத்து நிமிர்வீர்களாக! - மார்க்கம், கனடா வாழ் ரதி அக்காவும் கணவரும்