கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிரித்தமுகம் சிடுசிடுப்பே காணா முறுவல்
பனித்தபார்வை பவளம் போல் பளிங்கு நெஞ்சம்
ஒருத்தருக்கும் நல்லது அன்றி தீதெணணாத
உத்தமியாம் என் அன்பு நண்பி ராசாவை
எப்பிறப்பில் காண்போம் இனி ?
இவர் பிரிவால் துயருற்ரிருக்கும் கணவர்,பிள்ளைகள்,மற்றும்
உடன் பிறந்தோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவவின் ஆன்மா சாந்தி அடைய வேலணைமேற்கு பெரியபுலம்
மகாகணபதிப்பிள்ளையாரை வேண்டிநிற்கின்றேன்.
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
Write Tribute
எம் பாசத்திற்குரிய கணேசமணிக்கு, கட்டுப்பாடுகளுக்கு அப்பால் வரும் கடும் துயரங்களுக்குப் பழக்கப்படடவர்களாவதே விதி....